Ummai Nokki Parkidren- Fr.Berchamns

Artist: LOCCW Tamil (தமிழ்)
User: LOCCW Tamil
Duration: 130 seconds
Delay: 12 seconds
Chord names: Not defined
Abusive:
Comment: -

URL

Uploaded:
November 19, 2015, 2:26 PM
Get it on Google Play

Text

 D 
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
        A                  D 
உம்மை நினைத்து துதிக்கின்றேன்
 D               F#m   Bm   G  
உம்மை நோக்கிப் பார்க்கின்றேன்
          A                 G 
உம்மை நினைத்து துதிக்கின்றேன்
 D                  
இயேசையா ஸ்தோத்திரம் 
 G                   D 
இயேசையா ஸ்தோத்திரம்
       A             D 
இயேசையா ஸ்தோத்திரம்
       A             D 
இயேசையா ஸ்தோத்திரம்
 D              G    
உலகம் வெறுக்கையில்
 A              D 
நீரோ அணைக்கிறீர்
 E     A        D       
உமது அணைப்பிலே அந்த
 A                  D 
வெறுப்பை மறக்கின்றேன



2. கண்ணின் மணிபோல
என்னைக் காக்கின்றீர்
உமது சமூகமே
தினம் எனக்குத் தீபமே

3. நீரே என் செல்வம்
ஒப்பற்ற என் செல்வம்
உம்மில் மகிழ்கின்றேன் - நான்
என்னை மறக்கின்றேன்

Comments