Naan Unnai Vittu Vilaguvathillai – S.J.Berchamns

Artist: LOCCW Tamil (தமிழ்)
User: LOCCW Tamil
Duration: 130 seconds
Delay: 12 seconds
Chord names: Not defined
Abusive:
Comment: -

URL

Uploaded:
November 4, 2015, 1:28 PM
Get it on Google Play

Text

 Am                           E 
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
       Am               E         Am 
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
 A                           Dm 
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
 C                           A 
கண்மணி போல் உன்னைக் காண்பேன்(2)
   F         C     E  Am  
1.பயப்படாதே நீ மனமே – நான்
         Em             Dm   G 
காத்திடுவேன் உன்னை தினமே
 Am       C        E 
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
          F      G           Am 
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்



2. திகையாதே கலங்காதே மனமே – நான்
உன்னுடனிருக்க பயமேன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன்
கவலைகள் யாவையும் போக்கிடுவேன்
3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்-நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்
4. நீதியின் வலக்கரத்தாலே உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே
ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய்
தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்

Comments