Vaarum Thuya Aaviyae

Artist: LOCCW Tamil (தமிழ்)
User: LOCCW Tamil
Duration: 130 seconds
Delay: 12 seconds
Chord names: Default
Abusive:
Comment: -

URL

Uploaded:
November 4, 2015, 10:43 AM
Get it on Google Play

Text

 E         Asus2        E 
 வாரும் தூய ஆவியே.......
               B       E 
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறேன்
                Asus2        B 
உம் வல்லமையால் என்னை நிறைத்து.... – நீர்
           E 
ஆளுகை செய்யும் – (2)
    
 E            Asus2 
1. ஜீவ தண்ணீர் நீரே
            E      C#m  
தாகம் தீர்க்கும் ஊற்றே.........
          F#m      Asus2  
ஆலோசனை கர்த்தரே.....
        Bsus4     B 
ஆளுகை செய்யும்............. (2) – வாரும்

2. அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
ஆவியை ஊற்றும் (2) – வாரும்

Comments